24 Tamil News
மாநிலம்

தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மின்தடை... உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க...!

N.F.Rifka

admin

தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மின்தடை... உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க...!

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி பின்வரும் மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் நாளை (06.01.2026) செவ்வாய்க்கிழமை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

சென்னை மாநகரில் நாளை (06.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருவான்மியூர் பகுதியில் ரங்கநாதபுரம், கொட்டிவாக்கம், பெருங்குடி, வால்மீகி நகர், இந்திரா நகர், கலாக்ஷேத்ரா, பாலவாக்கம், திருவள்ளுவர் நகர், எல்.பி.சாலை, கண்ணப்பா நகர், கால்வாய் சாலை, காமராஜர் நகர், கிழக்கு மற்றும் மேற்கு பிடிசி காலனி, சிபிடி, சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., அபய் நகர், தெற்கு அவென்யூ, இசிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஜே.ஜே.நகர்: முகப்பேர் ஏரி திட்டம், கங்கையம்மன் நகர், முகப்பேர் கிழக்கு 1 முதல் 12 பிளாக்குகள், கலெக்டர் நகர், பாடிக்குப்பம், ரயில் நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், முகப்பேர் மேற்கு, சர்ச் சாலை, வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு ஆகிய இடங்கள்.

கோவூர்: தண்டலம், ஆகாஷ் நகர் , சர்வீஸ் சாலை, தரப்பாக்கம், சென்ட் ஜோசப் காலேஜ், ஆதிலட்சுமி நகர், மேனகா நகர் ஆகியவை.

அலமாதி: கீழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்லப்பாக்கம், தாமரைப்பாக்கம், கதவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுக்குப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை ஆகிய இடங்கள்.

கோவை மாவட்டத்தில் நாளை (06.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு கப்பிக்கடை, சமயபுரம், செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (06.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை பகுதியில் கிழவன்காட்டூர், எலியாமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுபட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பேரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாளையம் ஆகிய இடங்கள்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (06.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் ஆகிய இடங்கள்.

கரூர் மாவட்டத்தில் நாளை (06.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் ஆகிய இடங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (06.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பரந்தப்பள்ளி, கோட்டப்பட்டி, வாடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியாபறையூர், வண்டிக்காரன்கோட்டை, டி.வி.எஸ்.நகர், ஆந்திவாடி, தோவண்டி, கும்பாளயம், குற்றாலம், மத்தி, மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவரகா நகர் ஆகிய இடங்கள்.